Wednesday, 5 June 2019

எதிரிகளையும் ஒழிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்.!!

தினமும் காலையில் இந்த மந்திரத்தை 27 முதல் 108 முறை வரை ஜெபிப்பதால் உங்களுக்கு உருவாகியிருக்கும் எத்தகைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும்.

சத்ரு ஜெய மந்திரம்

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச்சத்ருதாபாந 

ந்யக்ரோதோ தும்பரோ ஸவத்தஸ் சாணுராந்த்ர நிஷூதன

ஜெபிப்பவர்களுக்கு நிச்சயமான பலன் தரும் சக்தி வாய்ந்த சத்ரு ஜெய மந்திரம் இது. தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் கிழக்குத் திசையை பார்த்தவாறு இந்த மந்திரத்தை 27 முதல் 108 முறை வரை ஜெபிப்பதால் உங்களுக்கு உருவாகியிருக்கும் எத்தகைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும். உங்களுக்கு எதிரான அவர்களின் சதிச் செயல்கள் எடுபடாமல் போகும். மேலும் நமது மனதிற்குள் எழும் பேராசை, அதிக கோபம், மிகுந்த காமம் போன்ற நமக்குள்ளாக இருக்கும் எதிரிகளையும் இந்த மந்திர ஒரு ஜபம் நீக்க, நமக்கு நன்மைகளை உண்டாக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment