Thursday, 16 May 2019

கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தின் நோக்கம் என்ன?

எல்லா கோயிலும் கடவுளுக்கு அபிஷேகம் செய்த நீரை பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்குவது வழக்கம்

இறையடியார்களுக்குக் கோயிலில் தீர்த்தம்வழங்கும் போது அர்ச்சகர் கூறும் சுலோகம் இது:

‘‘அகால மிருக்யு ஹரணம்
சர்வ வியாதி நிவாரணம்
சமஸ்த பாப க்ஷேமகரம்
ப்ரீதிதம் பாபம் கபம்’’
நோய் நொடிகளிலிருந்தும்எம பயத்திலிருந்தும்பாபங்களிலிருந்தும் நலமாக விடுபட்டு சுபமாகவிளங்க இத்தீர்க்கத்தைப் பருகி வாழ்க என்பதுஇதன் பொருள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment