மகாபாரதத்தில் முக்கிய பாத்திரமான அர்ச்சுனனுக்கு பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்களும் அதன் அர்த்தமும் இதோ உங்களுக்காக:
1. அர்ச்சுனன் - தூய இயல்புடையவர்
2. பாண்டவன் - பாண்டு என்ற அரசனின்மைந்தன்.
3. தனஞ்சயன் - அடைபட்டுக் கிடக்கும்செல்வத்தைச் சேகரிப்பவன்.
4. கபித்வஜன் - குரங்குக் கொடியைஉடையவன்.
5. குடாகேசன் - தூக்கத்தை வென்றவன்.
6. பார்த்தான் - பிரிதாவின் மைந்தன்.
7. அனகன் - பாவமற்றவன்
8. பாந்தபன் - எதிரிகளை வாட்டுபவன்.
9. கௌந்தேயன் - குந்தியின் மைந்தன்
10. பாரதன் - பாரதத்தில் உதித்தவன்
11. கிரீடி - கிரீடம் தரித்தவன்
12. குருநந்தனன் - குரு வம்சத்தில் வந்தவன்(தோன்றியவன்)
13. சவ்யசாசி - இரண்டு கைகளாலும் அன்புதொடுப்பவன்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment