சைவம், அசைவம் போன்ற பிரிவினையை ஸ்ரீசாயிபாபா எப்போதும் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை. பசி தீர்க்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.
ஒரு தடவை ஒரு பக்தர், “நான் சைவஉணவு சாப்பிட மாட்டேன். அசைவஉணவுதான் வேண்டும்” என்றுகேட்டார். அதைக் கேட்டு பாபா கோபப்படவில்லை. அசைவ உணவுதயாரிக்க இயலாது என்றுசொல்லவில்லை. அந்த பக்தனின்ஆசையை நிறைவேற்றும் வகையில்மாமிசம் வாங்கி வரச் செய்தார். அந்தமாமிசத்துண்டுகளை சுத்தம் செய்துஅசைவ உணவை தம் கைப்படதயாரித்துக் கொடுத்தார். அவர்தயாரித்த அசைவ உணவும்பக்தர்களிடம் ஏகோபித்த வரவேற்பைபெற்றிருந்தது.
சாப்பிடும் விஷயத்தில் பாபா எந்தபக்தருக்கும் எந்த கட்டுப்பாடும்விதித்ததே இல்லை. என்ன வகைஉணவு பிடிக்கிறதோ, அதை கேட்டுவாங்கி சாப்பிடுங்கள் என்றுபக்தர்களிடம் கூறுவார். சாய்பாபாதொடங்கி வைத்த உணவு வழங்கும்பழக்கம் சீரடியில் இன்றும்நடைமுறையில் உள்ளது. அனைத்துபாபா கோயில்களிலும் உணவுவழங்கப்படுகிறது. சாய் பக்தர்களில்பெரும்பாலானவர்கள் தினமும்தங்கள் வீட்டில் உணவு சமைத்துமுடித்ததும் அதை முதலில்பாபாவுக்கு படைத்த பிறகேஉட்கொள்கின்றனர். இவர்களதுவீடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்டதேஇல்லை...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment