சிவாலயங்களில் சண்டேஸ்வரர் அருகில் சென்று சிலர் கைகளை தட்டுவார்கள். சிலர் நூலைக் கிள்ளி எடுத்துப் போடுவார்கள். மற்றும் சிலர் சுடக்கு போடுவார்கள். இவ்வாறு செய்வதெல்லாம் மிகத்தவறு.
சண்டேஸ்வரர் சதா சர்வகாலமும் சிவசிந்தனையோடு தவ நிலையில் இருப்பதால்அவருக்கு அவரது தவத்திற்குப் பங்கம்ஏற்படாமல் தொழ வேண்டும். எவ்வாறெனில்இரண்டு கைகளையும் துடைத்து காண்பித்து’நான் கோயிலிலிருந்து ஒன்றுமே எடுத்துசெல்லவில்லை’ என்ற பாவனை செய்துபிறகு கோயிலை விட்டு வெளியேறவேண்டும்.
இவ்வாறு இரு கைகளையும் துடைத்து பாவனை செய்வது நாளாவட்டத்தில்கைகளை தட்டி, சுடக்கு போடும் நிலைக்குகொண்டு வந்து விட்டது. ’சிவன் சொத்து குலநாசம்’ என்பர் சிவன் கோவிலில் இருந்துஎந்த பொருளையும் வெளியே எடுத்துச்செல்லக்கூடாது. நந்தவன புஷ்பங்களையும்கூடத்தான்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment