Monday, 13 May 2019

நந்திதேவர் குறுக்கே ஏன் போகக்கூடாது தெரியுமா?

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்துக்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தரும்விடை எனப்படுவார்.


அழிவே இல்லாதது தருமம்அது விடை(ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் செல்லஅந்த நந்தியின் மீது ஈஸ்வரன்அமர்ந்திருக்கிறார்தருமம் இறைவனைத்தாங்குகிறதுஇது விடும் மூச்சுக்

காற்றுதான் மூலவருக்கு உயிர்நிலைதருகிறதுஇதனால்தான் மூலவரின்தொப்புள் பகுதியை உயிர்நிலையாகக்கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின்நாசி அமையுமாறு நந்தி

அழைக்கப்படுகிறார்

இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச்சென்றடையத்தான்நந்தியின் குறுக்கேபோவதும்விழுந்து கும்பிடுவதும் கூடாதுஎன்பது வழக்கத்தில் இருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment