அன்னதானத்தின் மகிமையைச் சொன்ன ஸ்ரீசாயி பாபா, அப்படி பிறருக்குப் பகிர்ந்து கொடுக்காமல் தானே சாப்பிட்டால் என்னவாகும் என்பதையும் விளக்கியிருக்கிறார். அதற்கு உதாரணமாக இதிகாசத்தைக் காட்டுகிறார்.
கண்ணனும் சொன்னதையே ஸ்ரீசாயி சொல்கிறார். ஆம், கிருஷ்ணபகவான் கீதையில், “எவன்தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோஅவனுடைய பாபத்தையும், முழுக்கஅவனேதான் அனுபவித்தாகவேண்டும் வேறு எவரும் அதில் பங்குஎடுத்துக்கொள்ள மாட்டார்””என்கிறார். இதற்கு உதாரணமாகசுதாமரின் வாழ்க்கையைச்சொல்லலாம்.
குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில்சுதாமரும், கிருஷ்ணரும் ஒன்றாகவேகல்வி பயின்றனர். காட்டுக்குள்விறகு எடுக்கச் செல்கின்றனர். குருபத்தினி கொடுத்த கடலைகளை,கிருஷ்ணருடன்பகிர்ந்துகொள்ளாமல் தானேதனித்து சாப்பிட்டு விடுகிறார்சுதாமர். சிறு பங்கையாவது வாங்கிசாப்பிட்டுவிட்டால், சுதாமருக்குதுன்பம் நேராது என்பதால்,கொஞ்சமாவது குடுக்குமாறுகிருஷ்ணர் கேட்கிறார். ஆனால்,தன்னிடம் எதுவுமே இல்லை என்றுசொல்லிவிட்டு, தான் மட்டுமேசாப்பிட்டு விடுகிறார்.
அந்த பாபத்தினால்தான் அடுத்த 10ஆண்டுகள் வறுமையில்வாழவேண்டிய நிலை சுதாமருக்குஏற்பட்டது. சுதாமரின் மனைவிகொடுத்தனுப்பிய அவல் மூலம்ஸ்ரீகிருஷ்ணரின் ஆன்ம பசியைஅடக்கியபிறகே, சுதாமர் வாழ்க்கைசெல்வத்தால் நிரம்பியது. சிறியஅளவு அவல் கொடுத்ததன்காரணமாக சுதாமருக்குபொன்னாலான நகரமே கிடைத்தது.அதனால்தான் பாபாவும்அன்னதானம் செய்து, உலகஉயிர்களை பசியின் கொடுமையில்இருந்து காப்பாற்ற விளைகிறார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment