Sunday, 12 May 2019

நெற்றியில் திருநீறு, சந்தனம் எதற்கு வைக்கணும்னு தெரிஞ்சுக்கோங்க.!!

நாம் நெற்றியில் வைக்கும் திருநீறு சந்தனம் குங்குமம் போன்றவற்றில் ஆன்மீக அலங்காரங்களையும் தாண்டி பல அரிய மருத்துவ உண்மைகள் உள்ளன.


தினமும் குளித்து முடித்ததும் கடவுளை வணங்கி திருநீறு, சந்தனம் பூசிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு ஒரு மருத்துவ காரணம் இருக்கிறது.
நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியாக அடங்கியிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்தசூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால்நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின்தன்மையை அறிகிறோம்.  நமதுமூளையையும், அதை இணைக்கும்நரம்புகளையும் குளிரச்செய்வதற்காகத்தான் தினமும் நெற்றியில்  சந்தனம் பூசுகிறார்கள்.


தலையில் ஏற்படும் வியர்வை, தலைமேல் விழும் பனித்துளிகள் மற்றும்தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதிகெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில்தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்டகெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவேவிபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால்கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புஉள்ளது. கிருமித் தொற்றைத்தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்துதயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்தகிருமிநாசினிகள். அதனால் ஆன்மிகத்தின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னேயும் மனித நலன் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment