Tuesday, 14 May 2019

ஸ்ரீசாயி பாபாவின் சத்சரிதம் படித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

பாபாவின் அன்பு அழகானது. அன்பு செலுத்தும் பக்தர்களுக்கு, அதனை பல மடங்காக திருப்பித்தருகிறார் பாபா. புனித உதியைப் போன்று பாபாவின் மற்றொரு அருட்கொடை சாயி சத்சரிதம். இது மந்திரக்கோல் போன்றது. இன்னொரு வகையில் சொல்வது என்றால் அமுதசுரபி.


சாயி சத்சரிதத்தை நெஞ்சுக்குஅருகே வைத்துக்கொண்டு,கண்களை மூடி பாபாவை நினைத்துவேண்டுகோள் வைத்தால், அதுநிச்சயம் சாத்தியமாகிவிடும்.ஏனென்றால் பாபாவைப் பற்றிபடிப்பது, அவரது தெய்வீகசந்நிதானத்தில் இருப்பதற்குசமமானது. அவருடன் தியானம்செய்வதைப் போன்றது.

சத்சரிதம் ஒரு பலம், ஆற்றல்.அன்புடன் படிக்கப்பட்டால், அதுவிருப்பத்தை நிறைவேற்றும்.நோயில் இருந்தும் ஏன் மரணத்தில்இருந்தும்கூட, விடுவித்துவிடும்.எனவே எது வேண்டும் என்றாலும்,அதை கோரிக்கையாக பாபாவிடம்வையுங்கள்.
தினமும் சத்சங்கம் படிப்பவருக்குநம்பிக்கை அதீதமாக கிட்டும்.ஆரோக்கியம், செல்வம், அமைதி,சந்தோஷம் தானே வந்து சேரும்.பாபாவின் வாழ்க்கையைப் படிப்பதுமட்டுமின்றி, அதன் மகிமையைபிறருக்கும் எடுத்துச்சொல்லுங்கள்.உங்களுடன் பாபாவும்அமர்ந்துகொண்டு கதை கேட்பார்.உங்களுக்கு சக்தியும் வெற்றியும்வழங்குவார்.
பாபா எதைச் செய்தாலும், அதுதான்உனக்கு சிறப்பானது என்றநம்பிக்கை இருக்க வேண்டும்.நம்பிக்கை இருக்கும் இடத்தில்,சந்தேகம் இருக்க முடியாது. சந்தேகம்இருந்தால், நம்பிக்கைஇருக்கமுடியாது. பாபாவின் மீது முழுநம்பிக்கை கொள்வோம். அவர் தனதுவாழ்க்கை காப்பாற்றுவதற்காக ஏழுகடல் தாண்டியும் வருவார்...

ஓம் சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி..!

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment