மனிதர்களை அவநம்பிக்கைக்கு ஆளாக்குவது நோய். உடலின் ஏதேனும் ஒரு பாகத்தில் வலி, வேதனை தோன்றிவிட்டால், அதுவரை இருந்த அத்தனை கடவுள் நம்பிக்கைகளும் உடைந்து போகும். இந்த உலகில் தான் மட்டுமே வேதனைப்படுவதாகவும், தனக்கு மட்டும் இறைவன் இரக்கம் காட்டுவதில்லை என்ற எண்ணமும் தோன்றிவிடும்.
ஆனால், பாபாவின் பக்தர்களுக்குவரம் போன்று கிடைத்துள்ளது புனிதஉதி. ஆம், பாபா பக்தர்களைஉதியினால் ஆசிர்வதிக்கிறார்.பாபாவின் மறு உருவமே உதி. தனதுகுழந்தைகளின் நல் வாழ்வுக்காகபுனித உதி வடிவத்தில் பாபா வாழ்ந்துவருகிறார்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ளவைஅனைத்துமே சாம்பலைப் போன்றுநிலையற்றது என்று தனது உதியின்மூலம் விளக்குகிறார் பாபா.பஞ்சபூதங்களினால் உருவான நமதுஉடல் இறுதியில் உதியாகமாறிவிடுகிறது. அதனால் இந்தஉலகில் உதி மட்டுமே நிரந்தரம்என்பதை விளக்குகிறார் பாபா.
பக்தர்களுக்கு உதி என்ற விபூதியைவழங்கியிருப்பது பாபாவின்அருட்கொடை என்றுதான்சொல்லவேண்டும். நோயினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதியைதண்ணீரில் கலந்துகொடுக்கவேண்டும். உதியை பாபாவின்உடலாகவே எண்ணி பருக வேண்டும்.அதன்பிறகு பாபா உடலுக்குள் தஞ்சம்கொள்கிறார். பாபா இருக்கும்உடலில் எந்த நோயும் இருப்பதற்குஅஞ்சும்.
அதனால் நோயின்றி வாழவிரும்புபவர்கள், தினமும் பாபாவின்உதியை நெற்றியில் பூசிக்கொள்வதுநல்லது. நெற்றியில் பூசிக்கொள்ளவிருப்பம் இல்லாதவர்கள் உதியைநீரில் கரைத்து அருந்துவதும்ஏற்கத்தக்கதே. காலையும் இரவும்உதியை அருந்தினால் உடல் நலப்பாதுகாப்பை பாபாஏற்றுக்கொள்வார். மருத்துவம்சாதிக்க முடியாததை நம்பிக்கையும்பிரார்த்தனையும் சாதித்துவிடும்.அதனால் பாபாவின் மீதும் உதியின்மீதும் நம்பிக்கை வையுங்கள்.
நோயினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதிமருந்தாக செயல்படும். பசியினால்துடிப்பவருக்கு உணவாக மாறுகிறது.மனதில் அமைதி இன்றிதவிப்பவர்களுக்கு நிம்மதியாகஉருமாறும். அச்சத்தில்இருப்பவர்களுக்கு தைரியம்கொடுக்கும். அதனால்தினப்பொழுதை பாபாவின்உதியுடன் தொடங்கி, உதியுடன்முடித்தால் துன்பம் எட்டிப் பாராது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment