Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ராகவேந்திரரை வழிபட ஏற்ற கிழமை.......
வியாழன்

2. முதன் முதலில் ஆதிசங்கரர் நிறுவிய மடம் எங்குள்ளது?
சிருங்கேரி (கர்நாடகா)

3. வசிஷ்ட முனிவரால் வளர்க்கப்பட்ட தெய்வப்பசு ........
காமதேனு

4. பாண்டவர்களில் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்........
சகாதேவன்

5. சிவனருளால் அர்ஜுனனுக்கு கிடைத்த அஸ்திரம்.......
பாசுபதம்

6. சிவபெருமான் கையிலுள்ள வில்லின் பெயர்........
பினாகம்

7. வால்மீகி முனிவரின் இயற்பெயர்........
ரத்னாகரன்

8. சூரியனின் மகனாகக் கருதப்படும் வானர வீரன்.......
சுக்ரீவன்

9. விநாயகருக்கு வெப்பு நோயை உண்டாக்கிய அசுரன்........
அனலாசுரன்

10. தட்சிணாமூர்த்தி எந்த மரத்தின் கீழ் அமர்ந்துள்ளார்.......
கல்லால மரம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment