1. மாசி தவிர மகாமக குளத்தில் நீராட ஏற்ற மாதங்கள்.......
சித்திரை, கார்த்திகை
2. மகாமக குளத்தைக் கட்டியவர்..............
கோவிந்த தீட்சிதர்
3. கும்பகோணத்தின் முதன்மைத் தலமாக விளங்குவது........
கும்பேஸ்வரர் கோவில்
4. மகாமகக் குளக்கரையிலுள்ள உள்ள சிவன் கோவில்கள்...........
16
5. கும்பகோணத்திற்கு வேடன் வடிவில் வந்த சிவனின் பெயர்........
கிராதக மூர்த்தி
6. தேவாரப்பாடல்களில் கும்பகோணத்தின் பெயர்.........
திருக்குடமூக்கு
7. நவநிதி, நவகன்னியரால் பூஜிக்கப்பட்ட சிவத்தலம்.........
காசி விஸ்வநாதர் கோவில் (மகாமக குளத்தின் வடகரையில் உள்ளது)
8. கும்பகோணம் பற்றி தேவாரம் பாடியவர்கள்........
ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்
9. குடந்தைக் கீழ்க்கோட்டம் என அழைக்கப்படும் சிவன் கோவில்........
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்
10. கோவில்கள் மிகுந்த நகரமாக விளங்கும் இரண்டு ஊர்கள் .....
கும்பகோணம், காஞ்சிபுரம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment