Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. விஷ்ணுவின் சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தவர் ..........
திருமழிசையாழ்வார்

2. பாற்கடலைக் குடிக்க வந்த பூனை என தன்னைக் குறிப்பிட்டவர்........
கம்பர்

3. விஷ்ணுவின் மனைவியான நீளாதேவியை பாடிய ஆழ்வார்.......
திருமங்கையாழ்வார்

4. யமுனை நதியை கலப்பையால் தடுத்து நிறுத்தியவர் .......
பலராமர்

5. திருப்பதி அந்தாதி பாடியவர்........
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

6. தேவாரம் என்பதன் பொருள்.........
கடவுளுக்கு சூட்டிய வாடாத மாலை

7. ந்தரர் பாடிய தேவார பாடல்களுக்கு ......... என்று பெயர்
திருப்பாட்டு

8. ஆளுடைய பிள்ளையார் என அழைக்கப்பட்டவர்........
ஞான சம்பந்தர்

9. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்.........
திருத்தொண்டர் புராணம்

10. பஞ்சபூத தலங்களில் மண்ணுக்குரியவை..........
திருவாரூர், காஞ்சிபுரம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment