1. சிவனின் வடிவங்களில் சாந்தமூர்த்தியாக திகழ்பவர்..........
தட்சிணாமூர்த்தி
2. பஞ்ச லிங்கங்களில் முக்திலிங்கம் உள்ள தலம்..........
கேதார்நாத்
3. பாம்பன் சுவாமியின் சமாதிக்கோவில் எங்குள்ளது?
சென்னை திருவான்மியூர்
4. .......யை மத்தாக்கி தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர்.
மந்தார மலை
5. திருப்பதி ஏழுமலைக்கு ........... என்றும் பெயருண்டு
சந்திரகிரி
6. ராமநாமம் சொல்லுமிடத்தில் அனுமன் எழுந்தருள்வதாக கூறும் புராணம்..........
ஆஞ்சநேயர் புராணம்
7. நவரத்தினங்களில் சூரியனுக்கு உரியது.........
மாணிக்கம்
8. சத்தியம் தவறியதால் பார்வை இழந்த சிவனின் நண்பர்..........
சுந்தரர்
9. வைத்தீஸ்வரன் கோவிலில் வழங்கப்படும் மருந்து பிரசாதம்...........
திருச்சாந்து உருண்டை
10. திருவாரூர் தியாகராஜர் கோவில் முன்புள்ள தெப்பக்குளத்தின் பெயர்..........
கமலாலயம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment