Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. பெருமாள் திருமொழி பாடியவர்.......
குலசேகராழ்வார்

2. ராஜாஜி எழுதிய மகாபாரதம்......
வியாசர் விருந்து

3. புராண ரத்தினம் என போற்றப்படுவது...........
பாகவதம்

4. பாகவதத்தின் சாரமாக கருதப்படும் நுால்........
நாராயணீயம்

5. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு இணையான பாசுரம்.......
பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு

6. முகூர்த்தம் என்பதன் கால அளவு.........
ஒன்றரை மணி நேரம்

7. பிரம்ம முகூர்த்த நேரம்..........
அதிகாலை 4:30 - 6:00 மணி

8. அப்பர் என நாவுக்கரசரை அழைத்தவர்.........
ஞான சம்பந்தர்

9. முருகனின் ஐந்தாம் படைவீடு......
திருத்தணி

10. கந்த குரு கவசம் பாடியவர்.........
சாந்தானந்த சுவாமி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment