Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. அகோபிலம் நரசிம்மர் மீது ராமர் பாடிய ஸ்தோத்திரம்..........
பஞ்சாமிர்த ஸ்தோத்திரம்

2. ராமரின் சகோதரர்களுக்கு கோவில் உள்ள மாநிலம்..........
கேரளா (நாலம்பலம்)

3. அமாசோமவாரம் என்பதன் பொருள்..........
அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்த நாள்

4. பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் இடம் பெற்ற பகுதி..........
பத்தாம் திருமுறை

5. நவக்கிரகங்களில் குருவுக்கு உரிய திசை...........
வடகிழக்கு (ஈசான்ய மூலை)

6. கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம்.............
வரகு

7. கண்ணப்ப நாயனாரின் நிஜப்பெயர்............
திண்ணன்

8. விநாயகரால் கொல்லப்பட்ட யானை முக அசுரன்..........
கஜமுகாசுரன்

9. காதலாகி கசிந்து சிவனிடம் கண்ணீர் மல்கியவர்............
ஞானசம்பந்தர்

10. சந்திர தரிசனம் என்பதன் பொருள்............
மூன்றாம் பிறை பார்த்தல்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment