1. பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
தெய்வத்திருமண நாள்
2. ஐயப்பனின் பெற்றோர்.......
சிவன், திருமால்(மோகினி)
3. சாஸ்தாவின் வரலாற்றைக் கூறும் நூல்........
பூதநாத புராணம்
4. .........மன்னனிடம் வளர்ப்பு மகனாக ஐயப்பன் வளர்ந்தார்.
ராஜசேகர பாண்டியன்
5. ராஜசேகரபாண்டியன் ஐயப்பனுக்கு இட்ட பெயர்........
மணிகண்டன்
6. மணிகண்டன் என்பதன் பொருள்........
கழுத்தில் மணி அணிந்தவன்
7. சாஸ்தா மண்ணில் அவதரித்ததன் நோக்கம்.......
மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய
8. ஐயப்பன் வழிபாடு .........தோஷம் போக்கும்
சனி
9. ஐயப்பனை மணம் புரிய காத்திருக்கும் பெண்.....
மஞ்சள் மாதா
10. நாட்டுப்புறப் பாடல்களில் ஐயப்பன்........ என சித்தரிக்கப்படுகிறார்.
போர் தளபதி...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment