Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ராமனை உபசரித்த பெண் துறவி...........
சபரி

2. பரசுராமரின் பெற்றோர்..........
ஜமதக்னி, ரேணுகாதேவி

3. விபீஷணனின் ஒரே மகள்..........
திரிஜடை

4. யானை எனக் கருதி தசரதனால் கொல்லப்பட்ட சிறுவன்.........
சிரவணன்

5. ராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விக்ரஹம்............
ஹயக்ரீவ மூர்த்தி

6. ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட அரக்கி..........
மகிஷி

7. நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடலைத் தொகுத்தவர்..........
நாதமுனிகள்

8. பிருந்தாவனம் என்பதன் பொருள்..........
துளசிக்காடு

9. வள்ளலார் உருவாக்கிய வழிபாட்டு நெறி..
சமரச சன்மார்க்கம்

10. நவக்கிரக பரிகாரமாக பாடப்படும் தேவாரப்பாடல்.........
கோளறு பதிகம்

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment