1. விநாயகர் என்பதன் பொருள்...........
மேலான தலைவர்
2. அன்பே சிவம் என்னும் வாசகம் இடம் பெற்ற நூல்..........
திருமந்திரம்
3. சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் .............
64
4. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்...........
திருத்தொண்டர் புராணம்
5. சிந்தாமணி மந்திரத்திற்குரிய தெய்வம்...........
சரஸ்வதி
6. குறிஞ்சிக்கிழவன் என்பதன் பொருள்..............
மலைக்கு உரியவன் (முருகன்)
7. குழந்தை கிருஷ்ணருக்கு பெயரிட்ட குலகுரு ...........
கர்காச்சாரியார்
8. வைணவத்தின் வளர்ப்புத் தாயாக கருதப்படுபவர்..........
ராமானுஜர்
9. சக்கரவர்த்தி திருமகன் என்னும் பெயரில் ராமாயணம் எழுதியவர்.....
ராஜாஜி
10. விவேகானந்தருக்கு விருப்பமான உபநிஷதம்........
கடோப உபநிஷதம்..
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment