1. பூலோக கைலாயம் எனப்படும் சிவத்தலம்..........
சிதம்பரம்
2. பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ..... தலம்
ஆகாயம்
3. நடராஜர் என்பதை தமிழில்......... குறிப்பிடுவர்
ஆடல்வல்லான்
4. திருமுறைகளில் சிதம்பரம் பற்றி அதிகம் பேசுவது..........
ஒன்பதாம் திருமுறை
5. நடராஜரின் நடன தரிசனம் பெற்ற முனிவர்கள்........
வியாக்ரபாதர், பதஞ்சலி
6. சிதம்பரம் கோயிலில் உச்சிக்காலத்தில் நடக்கும் பூஜை...........
ஸ்படிக லிங்க பூஜை
7. நடராஜர் நடனமாடும் மண்டபத்தின் பெயர்........
சிற்றம்பலம்
8. சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்த மன்னர்.....
முதலாம் பராந்தகச் சோழன்
9. சிதம்பரம் கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள்...........
கோவிந்தராஜர்
10. சிதம்பரத்தில் மூலவராக உள்ள சிவலிங்கம்..........
திருமூலநாதர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment