Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. பிரம்மாவின் அம்சமான கரடிகளின் தலைவர்.......
ஜாம்பவான்

2. இலங்கை சென்ற அனுமனை விருந்தினராக வந்து தங்க அழைத்த மலை........
மைந்நாகம்

3. ராவணனின் இளைய மனைவி......
தான்யமாலி

4. 'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று வருந்தியவர்.......
திருநாவுக்கரசர்

5. வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர்......
பிரதிவாதி பயங்கரம் அண்ணன்

6. பிரணவ மந்திரத்திற்கு(ஓம்) இணையான பிரபந்தம்.......
திருப்பல்லாண்டு

7. விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்ட முதல் பெண்மணி.......
அருந்ததி

8. திருமூலர் எழுதிய திருமந்திரம் நுாலிலுள்ள பாடல்கள்........
3000

9. ரிக் வேதத்தின் சாரமாக திகழும் நம்மாழ்வார் பாடல்........
திருவிருத்தம்

10. கபீர்தாசர் என்பதன் பொருள்.......... 
மகானாக விளங்கும் அடியவர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment