Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. சிவத்தலங்களில் கோவில் என்று அழைக்கப்படும் தலம்.......
சிதம்பரம்

2. கைலாயத்தில் சிவதரிசனத்திற்கு அனுமதிப்பவர்.......
நந்திதேவர்

3. சிவசின்னங்களில் முதலிடம் வகிப்பது......
திருநீறு

4. ருத்ராட்சம் என்பதன் பொருள்..........
சிவனின் கண்

5. காளைமாடு சிவனை பூஜித்த திருத்தலம்.......
திருவையாறு

6. சிவராத்திரி இரவில் தேவர்கள் வழிபடும் கோலம்.......
லிங்கோத்பவர்

7. மதுரையில் சித்தராக எழுந்தருளிய சிவன்......
சுந்தரானந்தர்

8. பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய கோவில்......
திருவானைக்காவல்

9. உயிர்களைக் காக்க சிவன் ஆடிய நடனம்.......
சந்தியா தாண்டவம்

10. ஆதிசங்கரர் நிறுவிய முக்திலிங்கம் உள்ள தலம்........
கேதர்நாத்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment