1. சித்தன் வாழ்வு என்று பழநியைக் குறிப்பிடும் அடியவர்.......
அவ்வையார்
2. நக்கீரர் ஆறுபடை வீடுகளைப் பற்றிப் பாடிய நூல்.........
திருமுருகாற்றுப்படை
3. முருகன் அலங்காரப்பிரியனாக வீற்றிருக்கும் தலம்.......
திருச்செந்தூர்
4. கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய முருகனின் வரலாறு.........
கந்த புராணம்
5. கந்த குரு கவசம் எழுதிய முருகபக்தர்........
சாந்தானந்தர்
6. முருகப்பெருமானை 'வேளைக்காரன்' (எந்த வேளையிலும் அருள்பவன்) என்று அழைத்தவர்.....
அருணகிரிநாதர்
7. வள்ளலாருக்கு நிலைக் கண்ணாடியில் காட்சி அளித்தவர் ........
திருத்தணி முருகன்
8. செயற்கை மலையாக உருவாக்கப்பட்ட படைவீடு........
சுவாமிமலை
9. வைத்தீஸ்வரன்கோவில் முருகன் மீது குமரகுருபரர் பாடியது .......
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
10. பழநிமலையைக் காவடியாக சுமந்த அகத்தியரின் சீடர்.......
இடும்பன்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment