1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள திவ்யதேச பெருமாள்........
கோவிந்தராஜப் பெருமாள்
2. அம்பிகை மயில் வடிவில் சிவபூஜை செய்த தலம்......
மயிலாப்பூர்
3. முருகனுக்கு தினமும் தேன் அபிஷேகம் நடக்கும் தலம்......
காஞ்சிபுரம் குமரகோட்டம்
4. தோசை பிரசாதத்திற்கு புகழ்மிக்க திவ்யதேசம்........
அழகர்கோவில்
5. தவிடு அபிஷேகம் செய்யப்படும் அம்பிகை.........
கொடுங்கல்லூர் பகவதி
6. திருவண்ணாமலை கோவிலின் தலவிருட்சம்.......
மகிழமரம்
7. தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் கோவில்......
திருவாரூர் தியாகராஜர் கோவில்
8. 63 நாயன்மார்களில் பெண்கள் எத்தனை பேர்?
மூவர்
9. திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் உள்ள அம்பிகை
அகிலாண்டேஸ்வரி
10. அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மனைவி.......
சுகீர்த்தி...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment