நவக்கிரக தோஷங்கள் நீங்க இந்த மந்திரங்களை அந்தந்த கிரகத்தின் தசா புத்தி நடக்கும்போது,அல்லது அவற்றிற்குரிய கிழமையில் ஜெபிக்க கை மேல் பலன் கிடைக்கும். மேலும் கிரகங்களின் அதிதெய்வங்களைத் தெரிந்துக் கொண்டு அந்த ஆலயங்களுக்கு சென்று ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.
சூர்யபகவான்:-
சுலோகம்:-
ஓம் ஜபாகுசும சங்காசம்|
காச்யபேயம் மகாத்யுதிம்||
தமோரிம் சர்வ பாபக்னம்|
ப்ரனதோஸ்மி திவாகரம்||
உகந்த நாள் :ஞாயிற்றுக்கிழமை .
அதி தெய்வம் :-சிவன்
சந்திரபகவான்:-
சுலோகம்:-
ததி ஷங்க துஷாராபம்|
க்ஷீரோ தார்ணவ சம்பவம்|
நமாமி சசினம் சோமம்|
சம்போர் மகுட பூஷணம்||
உகந்த நாள் :-திங்கள்கிழமை
அதி தெய்வம் :-பார்வதி
செவ்வாய்பகவான்:-
சுலோகம்:-
தரணி கர்ப்ப சம்பூதம்|
வித்யுத் காந்தி சமப்ரபம்||
குமாரம் சக்தி ஹஸ்தம் தம்|
மங்களம் பிரணமாம்யஹம்||
உகந்த நாள் :-செவ்வாய்க்கிழமை
அதி தெய்வம் :-முருகன்
புதபகவான்:-
சுலோகம்:-
பிரியங்கு கலிகா ஷ்யாமம் |
ரூபேணா பிரதிமம் புதம்|
சௌம்யம் சௌம்ய குணோ பேதம்||
தம் புதம் பிரணமாம்யஹம்||
உகந்த நாள் :-புதன்கிழமை
அதி தெய்வம் :-விஷ்ணு
குரு பகவான்:-
சுலோகம்:-
தேவா நாம் ச ரிஷீனாஞ்ச||
குரும் காஞ்சன சந்நிபம்|
பக்திபூதம் த்ரிலோகேசம் ||
தம் நமாமி ப்ரஹஸ்பதிம்||
உகந்த நாள் :-வியாழக்கிழமை
அதி தெய்வம் :-தக்ஷிணாமூர்த்தி / பிரம்மா
சுக்ர பகவான்:-
சுலோகம்:-
ஹிமகுந்த ம்ருனாலாபம்|
தைத்யானம் பரமம் குரும் |
சர்வ சாஸ்திர ப்ரவக்தாரம் |
பார்கவம் ப்ரணமாம்யஹம்||
உகந்த நாள் :-வெள்ளிக்கிழமை
அதி தெய்வம் :-லக்ஷ்மி / இந்திரன்/ வருணன்
சனி பகவான்:-
சுலோகம்:-
நீலாஞ்சனா சமபாசம் |
ரவி புத்ரம் யமாக்ராஜம்|
சாயா மார்த்தாண்ட சம்பூதம்|
தம் நமாமி சனைச்சரம்||
உகந்த நாள் :-சனிக்கிழமை
அதி தெய்வம் :-யமன் /சாஸ்தா /சிவன்/பைரவர்
ராகு பகவான்:-
சுலோகம்:-
அர்த்த காயம் மஹா வீர்யம் |
சந்திராதித்ய விமர்த்தனம்|
சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம்|
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்||
உகந்த நாள் :-செவ்வாய்
அதி தெய்வம் :-காளி / துர்க்கை
கேது பகவான்:-
சுலோகம்:-
பலாச புஷ்ப சங்காசம்|
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்|
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||
உகந்த நாள் :-சனிக்கிழமை,ஞாயிற்றுகிழமை
அதி தெய்வம் :-விநாயகர் / சண்டிகேஸ்வரர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment