1. ..........நதிக்கரையில் அயோத்தி அமைந்துள்ளது.
சரயு
2. பசுபதி என்று சிவனை அழைக்கக் காரணம்........
உயிர்களின் தலைவன்
3. நடராஜரின் கையிலுள்ள தீ எதைக் குறிக்கிறது?
ஞானம்
4. தட்சிணாமூர்த்தி விரல்களால் காட்டும் முத்திரை........
சின்முத்திரை
5. கோவில்களில் உள்ள பெருமாளை....... அவதாரம் என்பர்.
அர்ச்சாவதாரம்
6. திருமாலின் கழுத்தில் அணிந்திருக்கும் மணி........
கவுஸ்துபம்
7. சம்பந்தரை முருகனின் அவதாரம் என்று சொன்னவர்........
அருணகிரிநாதர்
8. காலையில் பெருமாளுக்கு பாடப்படும் பாசுரம்...........
திருப்பல்லாண்டு
9. பாகவதர் என்பதன் பொருள்..........
திருமால் பக்தர்
10. முக்கண்ணன் என்று அழைக்கப்படுபவர்..........
சிவன்(நெற்றிக்கண்ணுடன் மூன்று கண்கள் கொண்டவர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment