தரிசனம் முடிந்ததும் தீர்த்தம் பெற்று அருந்துங்கள். அதுவும் துளசி தீர்த்தம் லட்சுமி கடாட்சத்தை கிட்டச் செய்யும். அறிவியல் பூர்வமாக பார்த்தால் துளசி தீர்த்தத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. க்லஸ்டர்ட்வாட்டர் என்ற பெயரில் மேல்நாட்டவர் கண்டு பிடித்திருக்கும் பரிசுத்த நீருக்கு நிகராக நிற்பதே துளசி தீர்த்தம். நீர் அசுத்தமாகுதல் குறித்து ஆராய்ச்சி செய்த அமெரிக்க விஞ்ஞானிகளே க்லஸ்டர்ட்வாட்டர் கண்டு பிடித்தனர். நவீன முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் இரண்டு துளிகள் ஒரு டம்ளர் சாதாரண நீர் சேர்த்து குடிக்கின்றனர். ஆனால் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்து கிடைக்கும் துளசி தீர்த்தம் க்லஸ்டர்ட்வாட்டருக்கு நிகரான பரிசுத்தமுடையது என்று இந்திய விஞ்ஞானியும் கேரளத்தைச் சார்ந்த வருமான டாக்டர்.டி.பி. சசிகுமார் சோதனைகளால் நிரூபித்திருக்கின்றார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment