வீட்டில் இரவில் திருவிளக்கு ஏற்றும் நேரம், மாலைப் பொழுதடைவதற்கு ஒருநாழிகை நேரத்திற்கு முன் விளக்கேற்ற வேண்டும்.மாலை நேரம் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், எத்தனை திரிகள் வைத்து விளக்கேற்ற வேண்டும் என்றும் முன்னோர்கள் குறிப்பு எழுதி வைத்துள்ளனர்.பொழுது சாயும் முன் தீமையின் சின்னமான மூதேவி வந்து சேரும். அதனால் அதற்கு ஒருநாழிகை முன்பே திருவிளக்கை ஏற்ற வேண்டும் என்று கூறப்படுவதாக அனேகர் புரிந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தீமையை வீட்டினுள் நுழைய அனுமதிக்காமல் நன்மையின் அடையாளமான ஸ்ரீதேவியை வரவேற்க இயலும்.
இதுவே விசுவாசம் என்றாலும் இதைக் குறித்து நவீன சாஸ்திரம் எவ்வாறு ஒப்புகின்றது என்று பார்ப்போம். விளக்கிலிருந்து ஒளிரும் தீபச்சுடர் நன்மை செய்யும் என்று உறுதி செய்கின்ற கண்டுபிடிப்புகள், ஒரு நாழிகை முன்பு விளக்கேற்ற வேண்டும் என்ற நம்பிக்கையையும் உறுதி செய்கின்றது. மாலைப் பொழுது வருமுன்னே சுற்றுச்சூழலில் விஷ அம்சம் பாதிப்பு உண்டாக்கும் என்றும் அதனால் ஒரு நாழிகை அதாவது இருபத்திநான்கு நிமிடங்கள் முன்பு விளக்கைப் பற்றவைத்தால் தீப வளையத்துக்குள் வரும் பிரதேசத்திலிருந்து விஷ அம்சத்தை தூரமாக நிறுத்த இயலும் என்று கண்டுபிடித்துள்ளனர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment