Thursday, 9 May 2019

ஸ்ரீ வராஹி மூல மந்திரம்.!!

வராஹி அம்மனுக்கு உகந்த இந்த மூலமந்திரத்தில் தினமும் சொல்லி வந்தால் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும்.


“ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம் 
ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன 
வசங்கரி தனம் வர்ஷய 

வர்ஷய ஸ்வாஹ:”

பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment