Saturday, 5 January 2019

சிரஞ்சீவியாய் காப்பார் ஆஞ்சநேயர்.!!

ராமநாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் வந்து அந்த நாமத்தை கேட்டு மகிழ்ந்து தாரக மந்திரத்தை உச்சரிப்பவர்களை காப்பார்.

ராமநாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் வந்து அந்த நாமத்தை கேட்டு மகிழ்ந்து தாரக மந்திரத்தை உச்சரிப்பவர்களை காப்பார். அசாத்தியமான செயலைக்கூட ஆஞ்சநேயர் மிக எளிதில் செய்து முடிப்பவர். 

இதனால் தான் அவர் கடலை தாண்டிச்சென்று சீதையை கண்டுபிடித்தார். ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, பிரம்மச்சர்யம் ஆகிய அனைத்திலுமே ஆஞ்சநேயர் உச்சரித்த நிலையில் உள்ளார். 

ராமர் வைகுண்டத்துக்கு சென்றபோதும் இந்த உலகில் சிரஞ்சீவியாய் இருந்து நம்மை காத்து வருகிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment