Saturday, 5 January 2019

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செய்யும் அபிஷேக பலன்கள்.!!

நாமக்கல் ஆஞ்சநேயரை அபிஷேகம் செய்த வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதுர்யம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் செய்யும் அபிஷேகங்களுக்கு கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

நல்ல எண்ணெய் அபிஷேகம் - பித்ரு - சனி தோஷங்கள் நிவர்த்தி ஆகும். 

பஞ்சாமிர்த அபிஷேகம் - எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

சந்தன அபிஷேகம் - தீர்வில்லா பொருளாதார ஏற்றம் அடையும், பணம் பெருகும்.

சீயக்காய் அபிஷேகம் - மனோ சக்தி மேம்படும்.

பால் அபிஷேகம் - மும்மாரி பொழியும்.

ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு உளுந்து அளித்தல், அல்லது வடைமாலை அணிவித்தல்- ராகு திசை தோஷம் நிவர்த்தியாகும். சனி மற்றும் கேது தோஷமும் நீங்கும்.

மொத்தத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதுர்யம் ஆகிய நன்மைகள் ஏற்படும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment