Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ஐந்து முக விநாயகரின் பெயர்........ 
ஹேரம்ப கணபதி

2. பஞ்சமுக அனுமனால் வதம் செய்யப்பட்டவன்........
மயில் ராவணன்

3. சனீஸ்வரருக்கு கிரகபதவி அளித்த சிவன்.........
காசி விஸ்வநாதர்

4. யானையின் உடலில் லட்சுமி வீற்றிருக்கும் இடம்.....
மத்தகம் (தலையின் முன்பகுதி)

5. அஜமுகி என்னும் ஆட்டுத்தலை அரக்கி யார்?
சூரபத்மனின் தங்கை

6. சிவபெருமானின் மீது திருப்பல்லாண்டு பாடியவர்......
சேந்தனார்

7. அனுராதா என்று அழைக்கப்படும் நட்சத்திரம்......
அனுஷம்

8. சூரிய இயக்கத்தின் அடிப்படையில் கணிக்கும் காலமுறை........
சவுரமானம்

9. உபநிஷதங்களில் மிகவும் சிறியது..........
மாண்டூக்ய உபநிஷதம்

10. பிரபந்தத்தில் உள்ள திருவாய்மொழியின் ஆசிரியர்.........
நம்மாழ்வார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment