1. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இன்னொரு பெயர் என்ன?
பெரிய பெருமாள்
2. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம் எது?
புன்னை மரம்
3. பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீரங்கத்தைப் பாடியது எத்தனை பேர்?
11
4. அயோத்தியில் இருந்து ரங்கநாதரைக் கொண்டு வந்தவர்......
விபீஷணன்
5. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதருக்கு என்ன பெயர் வந்தது?
அழகிய மணவாளர் (அழகான மாப்பிள்ளை)
6. ஸ்ரீரங்கம் ஜீயராக இருந்து நிர்வாகச் சீர்திருத்தம் செய்தவர் யார்?
ராமானுஜர்
7. ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தால் ஏற்பட்ட சிறப்பு பெயர் என்ன?
திருவரங்கச் செல்வம் முற்றுந் திருத்தி
8. ரங்கநாதர் மீது பாடப்பட்ட திவ்ய பிரபந்த பாசுரங்கள் எத்தனை?
247
9. ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர்களைக் கட்டிய ஆழ்வார் யார்?
திருமங்கையாழ்வார்
10. பூலோகத்துடன் ஒப்பிட்டு ஸ்ரீரங்கத்தை எப்படி அழைப்பர்?
பூலோக வைகுண்டம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment