Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. அனுமன் ராமனை சந்தித்த இடம்........... 
கிஷ்கிந்தை

2. சுக்ரீவனிடம் அனுமன் வகித்த பதவி......... 
மந்திரி

3. பஞ்சமுக ஆஞ்சநேயரின் கிழக்கு நோக்கிய முகம்.......... 
வானர முகம்

4. அனுமனுக்கு சாஸ்திர ஞானம் அளித்த குரு..........
சூரியன்

5. கடலை கடக்கும் போது அனுமனை தடுத்த அரக்கி .........
சுரசை

6. அனுமனின் பலத்தை உணர்த்திய பெருமைக்குரியவர்.........
ஜாம்பவான்

7. அனுமனுக்கு முதன்முதலில் வெற்றிலை மாலை அளித்தவர்..........
சீதை

8. திருமணத்தடை நீங்க அனுமனுக்கு.......... மாலை சாத்தி வழிபடுவர்.
வெற்றிலை

9. ஸ்ரீராம ஜெயம் என்னும் மந்திரத்தை அனுமன் எழுதிய இடம்........
அசோகவனம்

10. ராமரின் நினைவாக சீதை அனுமனுக்கு அளித்த ஆபரணம்........
சூடாமணி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment