Sunday, 4 November 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. நான்கு வேதங்களில் பழமையானது..........
ரிக்

2. வீணை இசைப்பதில் வல்லவனான சிவபக்தன்...
ராவணன்

3. தர்மரின் தம்பியான வாயு புத்திரன்..........
பீமன்

4. .....நதிக்கரையில் மந்திராலயம் உள்ளது
துங்கபத்ரா

5. கவுசிக முனிவர் என்று அழைக்கப்படுபவர்........
விஸ்வாமித்திரர்

6. நந்தி தேவர் அவதரித்த சிவத்தலம்........... 
ஸ்ரீசைலம்

7. பஞ்சபூத தலங்களில் தமிழகத்தில் இல்லாத தலம்.....
காளஹஸ்தி (வாயுதலம்)

8. பெண்களின் சபரிமலை.....
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோவில்

9. முருகன் சிவனுக்கு உபதேசித்த தலம்...........
சுவாமிமலை

10. கண்டிகை எனப்படும் சிவ சின்னம்...........
ருத்ராட்சம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment