Monday, 29 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. தட்சிணாமூர்த்தி....... விதமான கோலத்தில் அருள்கிறார்.
64

2. தட்சிணாமூர்த்தி என்பதன் பொருள்.......
தெற்கு நோக்கி இருப்பவர்

3. தட்சிணம் என்பதன் பொருள்........
தெற்கு அல்லது ஞானம்

4. கல்லால மரத்திற்கு...... என்றும் பெயருண்டு.
இச்சி மரம்

5. குரு என்பதன் பொருள்.......
இருளை போக்குபவர்

6. நாரதருக்கு வீணை இலக்கணத்தை உபதேசித்தவர்......
வீணா தட்சிணாமூர்த்தி

7. மனைவியுடன் அருளும் தட்சிணாமூர்த்தி......
சக்தி தட்சிணாமூர்த்தி

8. தட்சிணாமூர்த்தியை ஊமைத்துரை என்பது ஏன்? 
மவுனம் காப்பதால்

9. தட்சிணாமூர்த்தியின் சிறப்பு பெயர்.........
ஆதிகுரு அல்லது லோககுரு 

10. நவக்கிரகங்களில் குருவாக இருப்பவர்......
பிரகஸ்பதி (ஆங்கிரச முனிவரின் மகன்)...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment