1. கோயில் கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12
2. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
3. ஸ்ரீவிருட்சம் என சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வ மரம்
4. ஆயுள் அதிகரிக்க எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?
கிழக்கு
5. நவக்கிரகங்கள் நேர்வரிசையில் அருளும் கோயில்...
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில்
6. அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்
7. திருப்பள்ளி எழுச்சியின் போது கோயிலில் பாடும் ராகம்....
பூபாளம்
8. தேங்காய் உடைப்பதற்கு பதிலாக துருவி நிவேதிக்கப்படும் கோயில் எது?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (தேங்காய் உடைத்தால், சுவாமியின் யோக நித்திரை கலையும் என்பதால்)
9. தேவலோக மரமான கற்பக மரத்தில் வீற்றிருக்கும் தெய்வம்....
ஸ்வர்ண வர்ஷினி
10. வீணை இசையை விட இனிய மொழி பேசும் அம்பிகை எங்கு அருள்கிறாள்?
வேதாரண்யம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment