1. திருமண வரத்திற்காக பாடப்படும் ஆண்டாள் பாசுரம்
வாரணமாயிரம்
2. வாரணமாயிரம் என்பதன் பொருள்
ஆயிரம் யானைகள்
3. ஆண்டாளின் மாலையைச் சூடிக் கொண்டவர்....
வடபத்ரசாயி
4. வடபத்ரசாயி என்பதன் பொருள்
ஆலிலையில் துயில்பவர்
5. கிருஷ்ணதேவராயர் ஆண்டாள் மீது பாடிய தெலுங்கு காவியம்
ஆமுத்தமால்யதா
6. தமிழக அரசின் முத்திரை சின்னம்
ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் ராஜகோபுரம்
7. ஆண்டாள் பாடிய பாசுரங்கள்
திருப்பாவை- 30, நாச்சியார் திருமொழி- 143
8. ரங்கமன்னார் ஆண்டாளை மணம்புரிந்த நாள்
பங்குனி உத்திரம்
9. திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்
ராமானுஜர்
10. ஆண்டாள் அவதரித்த கிழமை
செவ்வாய்....
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment