1. திருப்பாவை ஜீயர் என போற்றப்படுபவர்......
ராமானுஜர்
2. விஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகம முறை.........
பாஞ்சராத்ரம், வைகானஸம்
3. வைகுண்டத்தில் எல்லையில் ஓடும் நதி..........
விரஜா
4. வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கும் நுால்.....
ஸ்ரீவைகுண்ட கத்யம்
5. ராம சேவையில் தன் உயிர் துறந்த தியாகி.......
ஜடாயு
6. பத்ரி நாராயணன் என்பதன் பொருள்.......
இலந்தையடி பெருமாள்
7. அபிமான தலம் என குறிப்பிடப்படும் தலம்.......
ஆச்சாரியார்கள் வழிபட்ட தலம்
8. நாலாயிர திவ்ய பிரபந்த பாடலை தொகுத்தவர்.......
நாதமுனிகள்
9. ஞானசம்பந்தரிடம் வேலினை பரிசாக பெற்றவர்......
திருமங்கையாழ்வார்
10. ஆளவந்தாருக்கு துாதுவளைக்கீரை மூலம் துாதனுப்பியவர்.....
மணக்கால்நம்பி...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment