Tuesday, 30 October 2018

சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்.!!

1. கம்பரின் மானசீக குரு.......
நம்மாழ்வார்

2. ராமன் என்பதன் பொருள்.......
ஆனந்தம் அளிப்பவன்

3. அருணகிரி நாதருக்கு முருகன் செய்த உபதேசம் .....
சும்மாயிரு

4. திருநாவுக்கரசர் .... வயது வரை வாழ்ந்தார்
81

5. சிவனுக்கு நந்தியாக இருப்பது யார்?
தர்மதேவதை

6. சுந்தரரின் ஏழாம் திருமுறையில்..... பாடல்கள் உள்ளன.
ஆயிரம்

7. சிவன் மன்மதனை எரித்த சம்பவத்தைக் கூறும் நுால்....
குமார சம்பவம்

8. விஷ்ணுவை சரணடைந்து, பக்தி செலுத்துவதை ....... என்பர்
பிரபத்தி நெறி

9. ஆலயம் என்பதன் பொருள்......
ஆன்மா லயிக்கும் இடம் (கடவுளோடு உயிர் ஒன்றாகும் இடம்)

10. ரிக் வேத சாரமாக இருக்கும் திவ்ய பிரபந்தம்......
நம்மாழ்வார் திருவிருத்தம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment