1. மாத்ருபூதேஸ்வரர் என்ற பெயருடன் அருளும் சிவன்...........
திருச்சி தாயுமானவர்
2. யானையும் சிலந்தியும் பூஜித்த சிவன், வீற்றிருக்கும் தலம் ........
திருவானைக்காவல் (திருச்சி)
3. திருநாவுக்கரசர் கயிலைக்காட்சியை தரிசித்த தலம்...
திருவையாறு
4. சோறு என்ற சொல்லோடு வழங்கப்படும் தேவாரத்தலம்...
திருச்சோற்றுத்துறை (திருவையாறு அருகில்)
5. பசுவின் வடிவில் அம்பிகை சிவனை வழிபட்ட தலம்.....
திருவாவடுதுறை (கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை)
6. பூலோக கைலாயம் என்று போற்றப்படும் சிவத்தலம்....
சிதம்பரம்
7. பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படிபட்ட சிவன் ..........
மதுரை சொக்கநாதர்
8. நோய் தீர்க்கும் மருத்துவராக சிவன் அருளும் தலம்...
வைத்தீஸ்வரன் கோயில்
9. நமசிவாயப்பதிகம் பாடி சுந்தரர் ஈசனை வழிபட்ட தலம்...
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்)
10. திருவாசகத்தில் இடம் பெற்ற கொங்கு நாட்டு தலம்...
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment