Tuesday, 30 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. மகிஷியை வதம் செய்த பிறகு ஐயப்பன் ஆடியது .....
தாண்டவ நடனம்

2. ஐயப்பனின் பூங்காவனத்தில் உள்ள கோட்டைகள்.....
ஏழு

3. வாபர் ............ நாட்டைச் சேர்ந்தவர்
அரேபியா

4. ஐயப்பனுக்கு பூஜை செய்யும் உரிமை யாருக்கு இருக்கிறது?
தாழமண் குடும்பத்தினர் (தந்திரிகள்)

5. ஹரிவராஸனம் பாடலை எழுதியவர் ......
கம்பக்குடி களத்துார் ஐயர்

6. 18ம் படியில் பக்தர்கள் செய்து வந்த வழிபாடு...
தேங்காய் உடைத்தல் (தற்போது அனுமதி இல்லை)

7. காளை கெட்டி என்பதன் பொருள்...
சிவனின் காளைவாகனம் கட்டப்பட்ட இடம்.(எருமேலியிலிருந்து 13கி.மீ., துாரம்)

8. ராமபிரானால் மோட்சம் பெற்ற பெண்ணின் பெயரால் அழைக்கப்படும் மலை...
சபரிமலை

9. ஐயப்பன் தன்னை ஏற்றுக் கொள்வார் என காத்திருப்பவள்...
மாளிகைப்புறத்தம்மன்

10. மலைபோல அம்புகளை கன்னி ஐயப்ப சுவாமிகள் வைக்கும் இடம்..........
சரங்குத்தி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment