Monday, 29 October 2018

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. மகாமகம் என்பதன் பொருள்.........
மிகப் பெரிய பாவநீக்கம்

2. கும்பகோணம் மகாமக தீர்த்தக் குளத்தின் பரப்பு...
20 ஏக்கர்

3. தேவார பாடல்களில் கும்பகோணம்.... என பெயர் பெற்றுள்ளது
குடமூக்கு

4. குடமூக்கு என கும்பகோணம் பெயர் பெறக் காரணம்.......
கும்பத்தின் மூக்கு வழியே அமுதம் சிந்தியதால்

5. வேடனாக வந்து அமிர்த கலசத்தை உடைத்த சிவனின் பெயர்.....
கிராதக மூர்த்தி

6. ....... தமிழ் மாதங்களில் மகாமக குளத்தில் நீராடுவது புண்ணியம்
சித்திரை, கார்த்திகை, மாசி

7. மகாமக குளத்தை அமைக்க காரணமானவர்....
கோவிந்த தீட்சிதர்

8. 16ம் நுாற்றாண்டில் மகாமக குளத்தில் நீராடிய மன்னர் ........
கிருஷ்ண தேவராயர்

9. மகாமக குளக்கரையில் தானம் செய்ய கட்டப்பட்ட மண்டபம்......
துலாபார மண்டபம்

10. கும்பகோணம் கும்பேஸ்வரருக்குரிய மற்ற பெயர்கள்....
அமுதேஸ்வரர், குழகேசர்

11. மேலிருந்து பார்ப்போருக்கு மகாமக குளம் எப்படி இருக்கும்?
குடம் அல்லது கும்பம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment