காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என குறிப்பிடப்படுவது நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைவதாகும்.
நட்சத்திரம் - நாள் - பணிகள்
ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி - மேல்நோக்கு - செடி, கொடி, மரம் நடுதல் கட்டடம், கோயில் மதில் கட்டுதல்
அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி -சமநோக்கு - வாகனம், பசு, காளை, செல்ல பிராணிகள் வாங்குதல் சாலை அமைத்தல், நிலை வைத்தல், வயல் உழுதல்
பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி - கீழ்நோக்கு - கிணறு, பாதாள சாக்கடை தோண்டுதல், சுரங்கம் அமைத்தல், கிழங்கு வகை பயிரிடுதல்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment