1. லட்சுமிக்காக சிவபெருமான் ஆடிய நடனம் ........
லட்சுமி தாண்டவம்
2. வேதத்தில் லட்சுமியைப் போற்றும் பகுதி ......
ஸ்ரீ சூக்தம்
3. பெருமாள் கோயிலில் தாயார் சன்னதி இருக்குமிடம்.....
தென்மேற்கு மூலை
4. அகத்தியர் லட்சுமி மீது பாடிய ஸ்தோத்திரம்.....
லட்சுமி பஞ்சகம்
5. லட்சுமியால் சாந்தம் பெற்ற திருமாலின் அவதாரம்........
நரசிம்மர்
6. மகாராணி என லட்சுமியைப் போற்றும் நுால்........
பெருந்தேவியார் மாலை
7. அஷ்ட லட்சுமியில் போஜராஜனுக்கு அருள்புரிந்தவள்............
தைரிய லட்சுமி
8. நாடாளும் மன்னர்களின் கிரீடத்தில் இருப்பவள்.......
மகுட லட்சுமி
9. லட்சுமியின் பெயரான 'ஹரிணி' என்பதன் பொருள்....
மான் போன்றவள்
10. ஏழுமலையானை மணந்த திருமகள் எங்கிருக்கிறாள்?
திருச்சானுார் (பத்மாவதி)...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment