Saturday, 6 July 2019

எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் மந்திரம்.!!

எது நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி நம் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் ஒரு மந்திரம் உள்ளது.


மத் பயோநித நிகேதன சக்ரபாணே 
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே 
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத 

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பொருள்: ஆதிசங்கரர் இயற்றிய இம்மந்திரத்தை பொதுப்பொருள் யாதெனில் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே, ஆதிசேஷன் மேல் அழகிய திருமேனியோடு வீட்டிருப்பவரே, முனிவர்களையும் பக்தர்களையும் காத்து ரட்சிப்பவரே, வாழ்க்கை என்னும் கடலை கடக்க முயல்வோரை படகாய் இருந்து உதவுபவரே, உனையே நம்பி இருக்கும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment