Tuesday, 11 June 2019

காரிய வெற்றி தரும் ஓரை.!!

நவக்கிரக ஓரையில் சில காரியங்களைச் செய்யும்போது, அதன் பலன் சிறப்பானதாக நமக்கு வந்து சேரும். எந்தெந்த ஓரையில் எந்த காரியத்தைச் செய்யலாம் என்று பார்ப்போம்.

நவக்கிரக ஓரையில் சில காரியங்களைச் செய்யும்போது, அதன் பலன் சிறப்பானதாக நமக்கு வந்து சேரும். எந்தெந்த ஓரையில் எந்த காரியத்தைச் செய்யலாம் என்று பார்ப்போம்.

சூரிய ஓரை - அரசு அனுகூலம் பெறும் வகையிலான காரியங்களைச் செய்யலாம்.

சந்திர ஓரை - எந்த நல்ல காரியத்தையும் தொடங்கலாம்.

செவ்வாய் ஓரை - வழக்குகளில் வெற்றி பெறலாம்.

புதன் ஓரை - கல்வி சம்பந்தமான முயற்சி வெற்றியாகும்.

குரு ஓரை - சகலவிதமான சுபகாரியங் களுக்கும் ஏற்றது.

சுக்ர ஓரை - திருமண காரியம் பேசலாம்.

சனி ஓரை - இரும்பு சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபடலாம்.

தொகுப்பு: சிவல்புரி சிங்காரம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment