இறைவனை ஐந்து முறைகளில் நமஸ்காரம் செய்யலாம் அவை ஏகாங்கம், துவியாங்கம், திரியாங்கம், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் ஆகியவையாகும்.
ஏகாங்கம் தலையை மட்டும் தாழ்த்தி வணங்குதல்
துவியாங்கம் வலக்கையை மட்டும் குவித்து தலையில் வைத்து வணங்குதல்
திரியாங்கம் தலையின் மீது இரண்டு கைகளையும் குவித்து வைத்து வணங்குதல்
பஞ்சாங்கம் தலை 2 கைகள் முழங்கால்கள் ஆக ஐந்தும் தரையில் பொருந்தும்படி வணங்குதல் (இந்த நமஸ்காரம் பெண்களுக்கானதாகும்)
அஷ்டாங்கம் தலை 2 கைகள் 2 கால்கள், மோவாய் 2 தோள்கள் ஆகிய எட்டும் தரையில் படும்படி வணங்குதல் ( இவை பெண்கள் செய்யக்கூடாது )
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment