அட்சய திரிதியை அன்று நடந்த நிகழ்ச்சிகள் புராணங்களில் இடம் பெற்றுள்ளன.
நண்பர் குசேலர் கொடுத்த அவலை, கிருஷ்ணர் சாப்பிட செல்வம் சேர்ந்தது.
குபேரர் இழந்த செல்வத்தைப் பெற்றார்.
திருமகள் திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள்.
பரசுராமர், பலராமர் அவதரித்தனர்.
முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மா உலகை படைத்தார்.
ஆதிசங்கரர் திருமகள் மீது கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்.
திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.
திரவுபதியை, துச்சாதனன் மானபங்கம் செய்த போது கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment