1. நாரதர் கையிலுள்ள வீணை.......
மகதி
2. பஞ்ச பாண்டவர்களில் இந்திரனின் மகன்....
அர்ஜுனன்
3. நடராஜர் வலது காலை உயர்த்தி நடனமாடிய தலம்.......
மதுரை
4. பஞ்சபூத தலங்களில் ஆந்திராவில் உள்ள தலம்......
காளஹஸ்தி (வாயு தலம்)
5. சிவதரிசனம் கிடைத்த ஆறு நாளில் முக்தி அடைந்த நாயன்மார்.....
கண்ணப்பர்
6. ஆதிசங்கரர் முதலில் சங்கர மடத்தை நிறுவிய இடம்......
சிருங்கேரி (கர்நாடகா)
7. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருப்பவர்.......
அனுமன்
8. வால்மீகி முனிவருக்கு பெற்றோர் வைத்த பெயர்.......
ரத்னாகரன்
9. ராமனின் நண்பராக விளங்கிய சூரிய புத்திரன்.......
சுக்ரீவன்
10. விநாயகரின் மூஞ்சூறு வாகனமாக மாறிய அசுரன்......
மூஷிகன்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment